புதுக்கோட்டை கொளுணி கண்மாய் மீன்பிடி திருவிழா!
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே குமாரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கொளுணி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி உபகரணமான ஊத்தா மூலம் மீன்களைப் பிடிக்கும் மீன்பிடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஜாதி, மத, பேதம் இன்றி இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபெற்றனர்.