'உங்கள் எண்ணப்படியே நடக்கும்' - சித்தர்போல் பேசிவிட்டுச்சென்ற ஓ.பன்னீர்செல்வம் - ஓபிஎஸ்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 6, 2022, 3:35 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அவரை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. வெங்கட்ராமன் தலைமையில் பெண்கள் வரவேற்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் 'அதிமுக தலைமை விவகாரத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவீர்களா; அனைவரும் இணைந்து செயல்படுவீர்களா' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உங்கள் எண்ணப்படி எல்லாம் நல்லபடியாக நடக்கும்" எனக் கூறிவிட்டுச் சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.