வீடியோ: பலா மரங்களை நோக்கி படையெடுக்கும் யானைகள் - elephant climb trees and pick jack fruit
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கிவிட்டது. இதனால் பலா மரங்களை நோக்கி காட்டு யானைகள் குட்டிகளுடன் படையெடுக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில், குட்டியுடன் மூன்று காட்டு யானைகள் பர்லியார் பலாப்பண்ணையில் வலம் வருகிறது. இதனிடையே பலா மரத்தில் ஏறி பழங்களை பறிக்கும் யானை வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST