காவல் நிலையத்தில் குடிபோதையில் நபர் அட்டகாசம் - Man created ruckus after drinking alcohol

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 22, 2022, 10:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

பீகார்: நாளந்தா பகுதியில் குடிபோதையில் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து அவர் ​​வந்தே மாதரம் பாடிக்கொண்டே வேகமாக அணிவகுத்துச் சென்றார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் சிரமப்பட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.