'செல்லாத நாணயம் பாஜக, செல்லாத ரூபாய் நோட்டு அதிமுக' - திண்டுக்கல் லியோனி விமர்சனம் - செல்லாத ரூபாய் நோட்டு அதிமுக
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17238289-thumbnail-3x2-a.jpg)
தஞ்சாவூர்: மத்திய மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நேற்று (டிச.17) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவரும் பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், செல்லாத நாணயமான பாஜகவும், செல்லாத ரூபாய் நோட்டுகளான அதிமுகவும், திமுக என்ற ஆலமரத்தை எந்த காரணத்தினாலும் அசைக்க முடியாது என விமர்சித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST