Video: பெங்களூருவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அத்தார் விற்பனை அமோகம்! - attar increase ahead of Eid-Ul-Fitr in Bengaluru
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15172939-thumbnail-3x2-ramalaan.jpg)
பெங்களூரு: இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிறை தெரியும் நாளன்று அல்லாவை வழிபட்டு நோன்பு துறப்பர். இந்த கொண்டாட்டத்திற்காக இறைவனுக்கு படைப்பதற்கு ஆல்கஹால் இல்லாத வாசனை திரவியங்கள் உபயோகிப்பது வழக்கம். தற்போது பெங்களூருவில் உள்ள வாசனை திரவியங்கள் அமோகமாக விற்பனையாகி வருகிறது. அத்தார் போன்ற வாசனைப்பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் பெருமளவில் கடைகளில் குவிந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
Demand for perfumes