கனமழையால் வெள்ளக்காடாக மாறிய டேராடூன்; வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கால்நடைகள் - floods
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட்: டேராடூனில் புதன்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தலைநகர் டேராடூனின் சந்திரபானி சோய்லாவில் உள்ள சாலைகள் ஆறுகளாக மாறியுள்ளன. சந்திரபானி-சஹாஸ்பூர் சட்டசபையின் பிரதான சாலையில் கனமழையால் வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, கால்நடைகளும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த நீரோட்டத்தில் சிக்கி ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST