பொங்கல் விழாவில் திருப்பத்தூர் ஆட்சியரின் மனைவி நடனம்! - ஆட்சியரின் மனைவி நடனம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17473286-thumbnail-3x2-tpt.jpg)
திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மயிலாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மனைவி ஷீவாலிக்கா அரசு பெண் அதிகாரிகளுடன் இணைந்து நடனமாடினார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST