பதறவைக்கும் சிசிடிவி: போக்குவரத்து காவலர் மீது பேருந்து மோதிய சிசிடிவி - சிசிடிவி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15597015-thumbnail-3x2-dfs.jpg)
விருதுநகர்: ராஜபாளையம் நகரப் போக்குவரத்து காவலர் சுரேஷ் இன்று (ஜூன் 18) வழக்கம்போல் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST