முதியோர் மீது ஆட்டோ மோதி விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி - வேலூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: குடியாத்தம் பிச்சனூர் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (61) என்பவர் சாலையில் நடந்து சென்ற போது ஆட்டோ மோதிய விபத்தில் கோமா நிலைக்கு சென்றார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சி உதவியுடன் ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST