Video: சிம்லாவில் கார் மோதி வீசி எறியப்பட்ட இளைஞன் - சிம்லாவில் கார் மோதி வீசி எறியப்பட்ட இளைஞன்
🎬 Watch Now: Feature Video
ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் சிம்லாவின் சஞ்செளலியில் ஒரு கடை வீதியில் சென்ற கார் ஒன்று சாலையில் சென்றவரின் மீது திடீரென மோதியது. இதனால் சட்டென்று அவர் தூக்கி வீசப்பட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் அருகிலிருந்த கடையின் கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்டவருக்கு பலத்த காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST