75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூவர்ணத்தில் ஜொலிக்கும் பவானிசாகர் அணை - Bhavanisagar Dam
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முக்கியமான அரசு அலுவலகங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பவானிசாகர் அணையின் முன் பகுதியில், மேல் மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேறும் பகுதியில் இரவுநேரங்களில் தேசியக்கொடியின் நிறங்களான காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களின் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்தக்காட்சி பலரையும் ஈர்த்து வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST