மின்சாரம் துண்டிப்பு: அலுவலகம் புகுந்து தாக்குதல் நடத்திய இளைஞர்கள் - disconnecting electricity ae attack

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 21, 2022, 5:38 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ஹைதராபாத்: தெலங்கான மாநிலம் ஓல்ட் சிட்டியில் மின் இணைப்பை துண்டித்த உதவி பொறியாளரை நான்கு இளைஞர்கள் அலுவலகம் புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட தகவலில், மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.