கோவில்பட்டி அருகே எருது கட்டு திருவிழா...

🎬 Watch Now: Feature Video

thumbnail
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள பல்லாகுளம் கோயில் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது கட்டு திருவிழா நடைபெற்றது. இதில் இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. 4 பிரிவுகளில் ஒவ்வொரு சுற்றுக்கும் 40 வீரர்கள் களம் இறங்கி சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முற்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.