வறுமையால் கல்வியைத்தொடர முடியாத மாணவனுக்கு உதவிய அதிமுக பிரமுகர்! - வறுமையால் கல்வி பாதிப்பு
🎬 Watch Now: Feature Video
தென்காசி செங்கோட்டை அடுத்த விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த முத்து இருளப்பன் என்பவரது மகன் சுபாஷ். கோயம்புத்தூரில் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். தற்போது குடும்ப வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் வீட்டில் இருந்த நிலையில், மாணவனுக்கு அதிமுக சார்பில் அதிமுக பிரமுகரும் தொழிலதிபருமான அய்யாதுரை பாண்டியர், மாணவனுக்கான கல்வித் தொகையை மாணவன் மற்றும் பெற்றோரிடம் வழங்கினார்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST