கிருஷ்ணர் கோயிலில் இரட்டை ஆண் குழந்தைகளுடன் நடிகை நமீதா தரிசனம் - Chennai ECR krishnar ishkan temple
🎬 Watch Now: Feature Video
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள ராதா கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நடிகை நமீதா தனது கணவர், தனது இரட்டை ஆண் குழந்தைகள் ஆகியோருடன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST