Video: தெருநாய்கள் தாக்கியதில் 4 வயது சிறுவன் பலி! - viral video
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17819359-thumbnail-4x3-dogsss.jpg)
ஹைதராபாத்தில் நடந்து சென்ற 4 வயது சிறுவனை தெருநாய்கள் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தான். நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.