திருப்பத்தூரில் 41ஆம் ஆண்டு எருதுவிடும் விழா - Thirupathur bull race Today
🎬 Watch Now: Feature Video

திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் 41ஆம் ஆண்டு 'எழுதுவிடும் விழா' இன்று (ஜன.21) நடைப்பெற்றது. இந்த எருது விடும் விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 150 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 41 காளைகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST