ஓட்டுக்கு காசு கொடுக்கும் கட்சிகள் - தேர்தலை நிறுத்தக் கோரி மநீம மனு
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் கொடுத்துவருகின்றனர். இதனால், கோவையில் நியாயமாகத் தேர்தல் நடைபெறாது எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் தேர்தலை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST