தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: 50 ரூபாய் அதிகம் - இதற்கு எதிர்க்கட்சியே கை தட்டலாம்!
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், கரும்பு விவசாயிகள் குறித்து பேசியபோது, “கடந்த நிதிநிலை அறிக்கையின் போது 150 ரூபாய் ஏற்றி கொடுத்தார்கள். இப்போது கூடுதலாக ஒரு 50 ரூபாய் ஏற்றிக் கொடுத்துள்ளார்கள். இதற்கு நல்லா தட்டலாம், எதிர்க்கட்சியே கை தட்டலாம்” என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST