சைக்கிளில் சென்று வாக்குச் சேகரித்த அமைச்சர் தம்பி!

By

Published : Feb 16, 2022, 4:44 PM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

thumbnail
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி இன்று சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். 20ஆவது வார்டுக்குட்பட்ட போல்பேட்டை, டி.எம்.சி.காலனி, கருத்தபாலம், நந்த கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.