மகா சிவராத்திரி: மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு - மகா சிவராத்திரி 2022

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 28, 2022, 9:13 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 26ஆம் ஆண்டு மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து, காவடி எடுத்து கோயிலின் நான்கு வீதிகளில் வலம் வந்து வழிபாடு செய்தனர். அதன்பின் அம்மனுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை காட்டப்பட்டது.விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூறை நிகழ்வு இன்று இரவு நடைபெறுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.