லட்சியப் பெண்மணி கமலா ஹாரிஸ் - அமெரிக்கத் தேர்தலும் துளசேந்திரபுரம் அய்யனாரும்! - Kamala Harris
🎬 Watch Now: Feature Video
அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியை தமிழ்நாட்டிலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஒன்று தன்னுடைய வெற்றிபோல் பாவித்துக் கொண்டாடியது. அமெரிக்காவில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்திற்கு ஆர்ப்பரிக்க காரணம் கமலா ஹாரிஸ். லட்சியப் பெண்மணி அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்வாகியுள்ள ஹமலா ஹாரிஸ் குறித்து பார்க்கலாம்.
Last Updated : Jan 11, 2021, 9:03 AM IST