புல்லட் வேகத்தில் சாதனைகளைப் பட்டியலிடும் நியூசிலாந்து பிரதமர் - குவியும் வாழ்த்து மழை! - pm Jacinda Aarden video viral
🎬 Watch Now: Feature Video
நியூசிலாந்து பிரதமர் ஜசின்டா ஆர்டிரம் தன் தலைமையிலான அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் இரண்டு ஆண்டுகளில் தன் அரசு மேற்கொண்ட சாதனைகளை இடைவிடாது இரண்டு நிமிடங்களுக்கு பட்டியலிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
பிரதமர் ஜசின்டாவை பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.