ராக்கெட் தாக்குதலின் போது நேரலை செய்த காசா ஊடகவியலாளர்! - காசா ஊடகவிலயாளர்
🎬 Watch Now: Feature Video
காசா: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக காசாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், கட்டடத்தின் மேற்கூரையில் நின்றப்படி நேரலையில் செய்தி கொடுத்துள்ளார். அச்சமயத்தில், அவருக்கு அருகிலிருக்கும் கட்டடத்தின் மீது இரண்டு ராக்கெட் குண்டுகள் விழுந்தன. இதைத் தொடர்ந்து, அவசர அவசரமாக நேரலையைக் கட் செய்துவிட்டு அங்கிருந்து அவர் வெளியேறுகிறார். ராக்கெட் குண்டுகளால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
Last Updated : May 14, 2021, 2:38 PM IST