வெள்ளை கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கும் பாரிஸ்! - பனி மழை
🎬 Watch Now: Feature Video
பனி மழை பொழியும் அழகில் உற்சாகமாக விளையாடும் குழந்தைகள், நாய்கள். உலக அதிசயத்தில் ஒன்றான ஈஃபிள் டவர் முழுவதும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் ஃபாரிஸ் முழுவதும் பனிமழை பொழிந்துவருகிறது. ஜீரோ டிகிரி செல்சியசில் பாரிஸ் நகரமே உறைந்து காட்சியளிக்கிறது.