பிரம்மிப்பில் ஆழ்த்தும் எட்னா எரிமலை வெடிப்பு! - volcanic eruption at Mount Etna
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9873554-500-9873554-1607937575087.jpg)
சிசிலி தீவில் உள்ள எட்னா எரிமலை நள்ளிரவு வெடித்து சிதறியது. இதிலிருந்து வெளிவந்த நெருப்பு குழம்பு, வானத்தை நோக்கி பொங்கும் ஆரஞ்சு நீரூற்றுபோல இருந்தது.