ஜார்ஜியாவில் பிறந்த பேபி பெலுகா திமிங்கலம்! - baby beluga whale born at georgia
🎬 Watch Now: Feature Video

திபிலிசி: அட்லாண்டா பகுதியில் உள்ள ஜார்ஜியா அக்வாரியத்திலிருக்கும் பெலுகா திமிங்கலம் மே 17ஆம் தேதி குட்டி ஒன்றை ஈன்றுள்ளதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தப் பேபி திமிங்கலம் 174 பவுண்டுகள் எடையும், 5 அடி 4 அங்குல நீளமும் கொண்டுள்ளது. பேபி தாயுடன் இணைந்து நீந்தும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Last Updated : May 27, 2020, 1:20 PM IST