ஜேம்ஸ் பாண்டின் அதிநவீன பொருட்கள்!
🎬 Watch Now: Feature Video
இன்றும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ அதிநவீனப் பொருட்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே, பயன்படுத்தப்பட்டிருக்கும். அப்படங்களின் சண்டைக் காட்சிகளில் வரும் சாகசக் கருவிகள் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு...