'வரவேற்கும், உணவு வழங்கும்'... நெதர்லாந்து ரோபோக்கள்! - Robot waiters to rescue amid virus
🎬 Watch Now: Feature Video
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் உள்ள உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளருக்கு கரோனா அச்சம் நீக்குவதற்காக ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இவை, வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையிலும், அவர்கள் உணவருந்தும் மேசைக்கு உணவு கொண்டுச் செல்லும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரோபோ பணியாளர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.