‘ஆப்பிள் தீ’ - அணைக்க போராடும் கலிபோர்னியா அலுவலர்கள்! - ஆப்பிள் தீ
🎬 Watch Now: Feature Video
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட ஒரு தீயால் ரிவர்சைடு கவுண்டியில் இருந்து 8,000க்கும் மேற்பட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கட்டுப்பாடற்ற காட்டுத் தீயானது 12,000 ஏக்கருக்கும் மேலாக பரவியுள்ளது என்று உள்ளூர் அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ‘ஆப்பிள் தீ’ என்று அறியப்படும் இந்த காட்டுத் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்களும், வனப் பாதுகாப்பு அலுவலர்களும் போராடி வருகின்றனர்.