ஹைட்ரஜன் சக்தி மூலம் ஒளிர்ந்த ஈஃபிள் கோபுரம் - ஹைட்ரஜனால் ஒளிர்ந்த ஈஃபிள் கோபுரம்
🎬 Watch Now: Feature Video
பாரிஸ்: வரலாற்றில் முதல் முறையாக, உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் கோபுரம் புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜனால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உதவியுடன் ஒளிர்ந்து காண்போரை வியக்க வைத்தது. இந்த மின்சார ஹைட்ரஜனை எவோடேவ் என்பவர் உருவாக்கியுள்ளார். ஹைட்ரஜன் சக்தி மூலம் பெறப்பட்ட இந்த வகையான மின்சாரம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால், பசுமையக வாயு வெளியேற்றத்தை 2050க்குள் 20 விழுக்காடு வரை குறைக்க முடியும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.