நெருப்பு... கங்கு... காதல் - டிரம்ப்-கிம் ஜாங் சந்திப்பு! - டிரம்ப்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/320-214-2748264-949-9ad861fa-7782-4f5c-beec-d4bfc65da07e.jpg)
ஹனாய்: அமெரிக்கா - வடகொரியா இடையே இரண்டாம் உச்சி மாநாட்டின் மூலம், இரு நாடுகளுக்கிடையே மேலும் நல்லுறவு வலுப்படும் எனவும் உலக அரசியல் அரசியல் அரங்கில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை.