thumbnail

By

Published : Dec 31, 2020, 4:07 PM IST

Updated : Dec 31, 2020, 4:19 PM IST

ETV Bharat / Videos

சுக்குநூறாக சிதறிக் காட்சியளிக்கும் எடென் ஏர் போர்ட்: ஏமன் நாட்டின் புதிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியா?

ஏமன் நாட்டில் அமைந்த புதிய அரசின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள அமைச்சர்கள், சவூதியிலிருந்து அந்நாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், நல்வாய்ப்பாக அமைச்சரவை உறுப்பினர்கள் தப்பினர்; ஆனால், சம்பவ இடத்திலிருந்த 25 பேர் உயிரிழந்தனர். புதிதாக அமைந்த அரசை சீர்குலைக்கவே ஈரான் ஆதரவுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதைச் செய்திருக்கலாம் என ஏமன் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
Last Updated : Dec 31, 2020, 4:19 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.