வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு!
🎬 Watch Now: Feature Video
கோவை மாவட்டத்தின் வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று (மார்ச் 4) நடைபெற இருந்தது. அப்போது அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கோவையில் வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுகவினர் பெருவாரியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST