பங்குச்சந்தைக்கு 2022 பட்ஜெட் பலன் தருமா? - பங்கு சந்தை
🎬 Watch Now: Feature Video
2022 பட்ஜெட் மூலமாக பங்கு சந்தைகளுக்கு நேரடியாக எந்த ஒரு பாதகமும் இல்லை. குறிப்பாக, தனியார் கம்பெனிகளிடம் (Corporate Tax) வருமான வரியாக ரூ.7.2 லட்சம் கோடி வரை நேரடியாக வசூலிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 3.56 லட்சம் கோடி என்று இருந்தது, இந்தாண்டு இருமடங்காக உள்ளதாக விராமத் நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பழனியப்பன் மெய்யப்பன் விளக்குகிறார். இந்தாண்டு 2022 பட்ஜெட் தொடர்பாக மேலும், அவர் விவரிக்கிறார்.