உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் ரூ.1 லட்சம் திருட்டு! - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி
🎬 Watch Now: Feature Video

திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் வெங்கடேசன் என்பவரின் ரூ. 1 லட்சம் பணம் திருடு போனது. சிசிடிவி கேமரா ஆய்வில் அடையாளம் தெரியாத தொப்பி அணிந்த நபர், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணத்தை பறித்து செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.