நாள் முழுவதும் மழைப்பாதிப்புகள் பற்றிய ஆய்வு - மு.க.ஸ்டாலின்

🎬 Watch Now: Feature Video

thumbnail
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். குறிப்பாக, கொளத்தூர், சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகியப்பகுதிகளில் தேங்கிய மழை நீரால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.