ETV Bharat 2022 Roundup: சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் ஓர் பார்வை! - 2022ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் படங்கள்
🎬 Watch Now: Feature Video
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல சிறந்த திரைப்படங்கள் வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் மொழிப் படங்கள் மட்டுமின்றி, தமிழில் டப் செய்யப்பட்ட வேற்று மொழி படங்களும் கூட தமிழ்நாடு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்படி படத்தின் உருவாக்கம், கதை, மக்களின் வரவேற்பு போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ள ஈடிவி பாரத்தின் ‘Best Films of 2022'. இதோ... தங்களின் பார்வைக்கு...
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST