மறைந்த வாணி ஜெயராம்க்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி..! - vani jayaram tamil songs
🎬 Watch Now: Feature Video
சென்னை: மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST