நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் - திருவண்ணாமலை
🎬 Watch Now: Feature Video

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் அக்னி தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். இதனை அடுத்து அண்ணாமலையார் கோயில் சார்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சாமி தரிசனத்திற்கு பின் ரசிகர்களுடன் ஐஸ்வர்யா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST