முருகன் உருவத்தை வேலால் வரைந்த ஓவிய ஆசிரியர் - teacher drawn murugan photo
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் செல்வம். இவர் பங்குனி உத்திரத்தை முன்னிட்டும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி தமிழ் கடவுள் முருகன் படத்தை பிரஷ் பயன்படுத்தாமல் வெறும் வேல் கொண்டு 20 நிமிடங்களில் வரைந்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST