சென்னை மாநகராட்சியின் 128ஆவது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

By

Published : Feb 22, 2022, 3:58 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

thumbnail
பெருநகர சென்னை மாநகராட்சியின் 128ஆவது வார்டு பெண்களுக்கென ஒதுக்கப்பட்டது. இதில் திமுக, அதிமுக, பாஜக, சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 14 பேர் போட்டியிட்டனர். இந்த வார்டில் மொத்தம் 21 ஆயிரத்து 132 வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஸ்டெல்லா ஜோத்ஸ்னா ரத்னா 9,783 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.