சைக்கிள் ஓட்டுவதின் நன்மைகள் என்ன தெரியுமா? - காவல் துறை விழிப்புணர்வு - சைக்கிள் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: சீர்காழி அருகே சட்டநாதபுரம் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் காவல்துறை சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சைக்கிள் ஓட்டுவதின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST