தென்காசியில் விடிய விடிய பலத்த மழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு - மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை
🎬 Watch Now: Feature Video
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, பாலருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே அருவிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தடை நீட்டித்துள்ளது.