அதிர்ச்சி வீடியோ: பாஜக தலைவரை மூர்க்கத்தனமாகத் தாக்கும் காவலர்கள்! - Maharashtra state Jalna
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஒரு மருத்துவமனையின் தனி அறையில் வைத்து பாஜக தலைவர் சிவ்ராஜ் நரியால்வாலே என்பவரை டிஎஸ்பி உள்பட காவல்துறையினர் ஒன்றுகூடி மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். அண்மையில் அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
முன்னதாக, இச்சம்பவம் தெலங்கானாவில் நடந்ததாகப் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Last Updated : May 31, 2021, 10:52 AM IST