காமராஜர் மணிமண்டபம் திறந்துவைப்பு! - manimandapam
🎬 Watch Now: Feature Video
விருதுநகரில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் மணிமண்டபத்தை, சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.