Red Alert: 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு - தமிழ்நாட்டில் கனமழை
🎬 Watch Now: Feature Video

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து சென்னை வானிலை மையத்தின் (Regional Meteorological Centre) இயக்குநர் புவியரசன் அறிவித்துள்ளார்.