'ஆற்றில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை' - க்யூட் வீடியோ - baby elephant bothing in the river
🎬 Watch Now: Feature Video
தனது குழந்தை ஆற்றில் இறங்கி விளையாட ஆசைப்படுகிறது என்பதை அறிந்த தாய் யானை அதைப் பாதுகாப்பாக மற்றொரு பெண் யானையின் துணையுடன் ஆற்றில் அழைத்துச் செல்கிறது. அப்போது தாயும் கன்றும் பேசிக்கொள்ளும் அழகான சத்தங்கள் கேட்க கேட்க இனிக்கிறது. இந்தக் காணொலியை வனத் துறை அலுவலர் சுதா ராமன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.