புழுதி பறக்க புலியாட்டம் - விருதுநகரில் வித்தியாசமான விஜயதசமி! - latest virudhunagar district news
🎬 Watch Now: Feature Video

விருதுநகர்: விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற மஹர்நோன்பு திருவிழாவில் புலிவேடம் அணிந்த இளைஞர் ஒருவர் புலியாட்டம் ஆடிவந்து , சொக்கநாதரை வழிபட்டுச் செல்லும் நிகழ்வை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.